இரண்டாக உடைந்த கார் : பாராளுமன்றத்திற்கு அருகில் பயங்கார விபத்து :ஒருவர் உயிரிழப்பு ! (படங்கள் )

இரண்டாக உடைந்த கார் : பாராளுமன்றத்திற்கு அருகில் பயங்கார விபத்து :ஒருவர் உயிரிழப்பு ! (படங்கள் )

பாராளுமன்றத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிக வேகத்துடன் பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று இளைஞர்கள் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )