“வடக்கு மற்றும் கிழக்கில் இளைஞர்களின் ஆதரவை நாமல் பெறுவார்“

“வடக்கு மற்றும் கிழக்கில் இளைஞர்களின் ஆதரவை நாமல் பெறுவார்“

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வடக்கு மற்றும் கிழக்கில் இளைஞர்களின் ஆதரவைப் பெறும் முதல் தேசியத் தலைவராக இருப்பார், என வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் SLPP அரசியல் குழு உறுப்பினர் கீதாநாத். காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தமிழ் குடிமக்களின் கவலைகளைப் புரிந்துகொள்வதற்காக, அந்த மாவட்ட இளைஞர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்த ஒரே தேசியத் தலைவர் நாமல் ராஜபக்சே என்பதால், அப்பகுதியில் இளைஞர்களின் ஆதரவைப் பெறுவார் என்று SLPP நம்புகிறது“ என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )