வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு

வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு

கொழும்பு – கண்டி வீதியின் வேவல்தெனிய சந்தியில் இன்று (12) இடம்பெற்ற கோர விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்னால் வந்த முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )