🛑 Breaking News : அஞ்சல் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு

🛑 Breaking News : அஞ்சல் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு எதிர்வரும் செப்டம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் வாக்களிக்க முடியாதவர்களுக்கு செப்டம்பர் 11, 12ஆம் திகதிகள் மேலதிக நாட்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )