சஜித்துடன் இணையும் சம்பிக்க

சஜித்துடன் இணையும் சம்பிக்க

எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணி தீர்மானித்துள்ளது.

இதன்படி இன்று 14 ஆம் திகதி முற்பகல் 11 மணியளவில் சம்பிக்க, ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைவார் எனவும், அதற்குரிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )