Tag: baby

குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி

Mithu- October 2, 2024 0

கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலின் பிரகாரம், கனடாவில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் அதிக ... Read More

தாயால் கொல்லப்பட்ட ஒரு வயது குழந்தை

Mithu- September 26, 2024 0

தனது ஒரு வயது, ஐந்து மாதங்களேயான மகளை மூக்கை அழுத்தி கொன்றதாகக்கூறப்படும் இளம் தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலாஹா பகுதியைச்சேர்ந்த இருபத்தொரு (21) வயதுடைய நபரே இவ்வாறுகைது செய்யப்பட்டுள்ளார். அவரது ... Read More

சீன நாட்டு குழந்தைகளை தத்தெடுக்க தடை

Mithu- September 7, 2024 0

தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், சீனாவிலுள்ள இரத்த உறவுகள், மனைவி அல்லது கணவரின் குழந்தைகளுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பிறப்பு ... Read More

குழந்தைகளுக்கு நித்திரை பிரச்சினை

Mithu- August 8, 2024 0

நாட்டில் குழந்தைகளின் நித்திரை தொடர்பான பிரச்சினைகள் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் விசேட  வைத்திய நிபுணர் இனோகா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.   மட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்து இது தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிள்ளைகளுக்கு சுகமான உறக்கத்தைக் ... Read More

பஸ் நிலையத்தில் பிரசவம் ; வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்

Mithu- June 21, 2024 0

தெலுங்கானாவை சேர்ந்த  கர்ப்பிணி ஒருவர், கரீம் நகர் பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அங்கிருந்த போக்குவரத்து ஊழியர்கள்  ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அப் பெண்ணுக்கு பிரசவ ... Read More

ஆண் குழந்தையை பெற்றெடுத்த அமலா பால்

Mithu- June 18, 2024 0

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த அமலாபால். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி இரண்டு மாதத்தில் கர்ப்பம் அடைந்து உள்ளதாக ... Read More

தலையில் தேங்காய் விழுந்ததில் குழந்தை உயிரிழப்பு

Mithu- June 17, 2024 0

தேங்காய் ஒன்று தலையில்  விழுந்ததில் 11 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் கலஹா, தெல்தோட்டை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.  கலஹா தெல்தோட்டை நாரன்ஹின்ன தோட்டத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன் கியாங்ஷினி என்ற குழந்தையே இவ்வாறு ... Read More