Tag: dilith jayaweera

திலித்துடன் இணைந்தார் ரொஷான் ரணசிங்க

Mithu- October 2, 2024 0

முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம ஜனதாக கட்சியில் இணைந்துள்ளார். அக்கட்சியின் தவிசாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அக்கட்சியின் உப தவிசாளர் பதவிக்காக முன்னாள் சுகாதார அமைச்சர் பேராசிரியர் ... Read More

திலுத்துடன் இணைந்தார் திலும் அமுனுகம

Mithu- September 26, 2024 0

தாயக மக்கள் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இன்று (25) நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதம், கொழும்பில் உள்ள தாயக மக்கள் கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் திலித் ... Read More

உள்ளாடைகளில் ஓட்டை இருப்பது தான் தேசிய பிரச்சினையா ?

Mithu- September 11, 2024 0

“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதால் இந்நாட்டு பொருளாதாரம் மீண்டெழுந்துவிடுமா.” என்று பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச. கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ... Read More

“அனைத்துக் கட்சிகளையும் அவதானித்து மக்கள் தங்களது தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்”

Mithu- September 9, 2024 0

அனைத்துக் கட்சிகளையும் சரியான முறையில் அவதானித்து மக்கள் தங்களது தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என சர்வஜன அதிகார வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். திலித் ஜயவீரவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் இடம்பெற்ற 'திலித் கிராமத்திற்கு' ... Read More

சஜித், நாமல், திலித், அரியநேந்திரன் நேரடி விவாதம்

Mithu- September 6, 2024 0

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் நாளை (07) நடைபெறவுள்ளதாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையை மேற்கொள்ளும் Pafferal அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ... Read More

இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரிக்கின்றோம் !

Viveka- September 2, 2024 0

இராணுவத்தினருக்கு எதிராக சர்வதேச அரங்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் அனைத்தையும் நிராகரிக்கின்றோம். இராணுவத்தினர் மீது சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்களை முடிவுக்கு கொண்டு வரஉண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வேண்டும் என சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் ... Read More

திலீத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு ! (நேரலை )

Viveka- August 31, 2024 0

ஜனாதிபதி தேர்தலில்  சர்வஜன அதிகாரம் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. 'தேசிய மூலோபாய செயற்றிட்டம்' என்ற பெயரில் இந்த விஞ்ஞாபனம் இன்று மக்கள் மயப்படுத்தப்படுகிறது. இந்த தேர்தல் ... Read More