Tag: political
தேர்தலுக்கு பின்னர் மக்களின் இயல்புவாழ்வில் எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது – ஜனாதிபதி
தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்புத் தரப்பு பிரதானிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ... Read More
நாடு மீண்டும் பொருளாதார படுகுழியில் விழுந்தால் அதற்கு சஜித் தான் பொறுப்பு !
இந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், கேஸ் சிலிண்டரை சுற்றி இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் கூட்டணி உருவாகியுள்ளது. இன்னும் சில தினங்களில் இன்னும் பல கட்சிகள் ... Read More
ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு மைத்திரியின் ஆதரவை பெறுவதற்கான அவசியம் ஏற்படவில்லை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அறிக்கை ஒன்றை ... Read More
குமார் வெல்கம மற்றும் ஏ.எச்.எம் பௌசி ரணிலுக்கு ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான குமார் வெல்கம மற்றும் ஏ.எச்.எம் பௌசி ஆகியோர் ஆதரவு வழங்க ... Read More
நாமலின் அரசாங்கத்தில் யார் பிரதமர் ?
நாமல் ராஜபக்ச ஜனாதிபதியானால் அவரது தலைமையிலான அரசாங்கத்தின் பிரதமர் பதவி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வழங்கப்படும் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். Read More
மைத்திரியின் தூதை நிராகரித்தார் ரணில்
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தூது அனுப்பியதாகவும், ஆனால் அந்த கோரிக்கையை ரணில் நிராகரித்துள்ளதாகவும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும் ... Read More
உங்கள் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் ஆதரவை எனக்கு தாருங்கள்
செப்டெம்பர் 21 ஆம் திகதி இந்த நாட்டின் அனைத்து மக்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கான ஆணையை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழு நாட்டு மக்களையும் கேட்டுக் கொண்டுள்ளார். ராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அருகில் ... Read More