Tag: poltics
தனது அரசியல் வாழ்க்கையை முடித்து கொண்டார் அலி சப்ரி
இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றி அலி சப்ரி தனது அரசியல் வாழ்க்கையை முடிவிற்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளார் சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது பொதுச்சேவையை நிறைவுசெய்யும் இவ்வேளையில் எனது முயற்சிகளை ஆதரித்த,வழிகாட்டிய மற்றும் ... Read More
நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதியரசர்கள் நியமனம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமுலுக்கு வரும் வகையில் இன்று முதல்(6) புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக கே. எம். ஜி. எச். குலதுங்க, டி. தொடவத்த மற்றும் ஆர்.ஏ. ரணராஜா ஆகிய நீதிபதிகள் மற்றும் ... Read More
ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்ற சதி
வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் வெளியாவதற்கு முன்னர் பாரிய வன்முறைகளை ஏற்படுத்த பெரும் சதி தீட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறியுள்ளார். நாட்டை பங்களாதேஷ் நிலைமைக்கு தள்ள திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் அதற்கு சிவப்புத் ... Read More
நாட்டில் மீண்டும் சிவில் போர் வெடிக்கும் ;வஜிர அபேவர்தன
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ரணில் தவிர்ந்த வேறு வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் சிவில் போர் வெடிக்க வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ... Read More
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
யாழ்ப்பாணத்தில் இன்று(26) தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் கூட்டத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்தை விரைவில் வெளியிடுவது மற்றும் தென்னிலங்கையில் இருந்து வருகின்ற அழைப்புக்களை ... Read More
“சஜித் ஆட்சிக்கு வந்தால் கோட்டாவின் ஆட்சியை போன்றதாகி விடும்“
“சஜித் ஆட்சிக்கு வந்தால் கோட்டாவின் ஆட்சியை போன்றதாகி விடும். கோட்டாவின் ஆட்சி எப்படி வீழ்ந்தது என்பதை சஜித் பிரேமதாஸ அறிய முயலவேண்டும்.“என தலதா அத்துக்கோரள நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் . பாராளுமன்றம் நேற்று ... Read More
“பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்ற மாட்டோம்“
சவால்களுக்கு தாம் ஒருபோதும் பயப்படுவதில்லை என்றும் சவால்களை தாம் விரும்புவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ... Read More