நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதியரசர்கள் நியமனம்

நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதியரசர்கள் நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமுலுக்கு வரும் வகையில் இன்று முதல்(6) புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக கே. எம். ஜி. எச். குலதுங்க, டி. தொடவத்த மற்றும் ஆர்.ஏ. ரணராஜா ஆகிய நீதிபதிகள் மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எம்.சி.எல்.பி. கொபல்லாவ ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )