Tag: students
புலமைப்பரிசில் பரீட்சை பற்றிய முக்கிய அறிவிப்பு
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கசிய விடப்பட்டதாகக் கூறப்படும் மூன்று கேள்விகளுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் வினாத்தாள் திருத்தப் ... Read More
புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படமாட்டாது
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்தபோவதில்லை என்று எடுக்கப்பட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும் பரீட்சையில் மூன்று வினாக்களுக்கு முழு புள்ளிகளை வழங்கும் தீர்மானத்தில் மாற்றம் ... Read More
வங்காளதேசத்தில் போராட்டம் ; வன்முறையில் ஈடுப்பட்டுள்ள மாணவர்கள்
வங்காளதேசத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என ஜஹாங்கீர் நகர் ... Read More
30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 30 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் நேற்று (25) மாலை பாடசாலையில் மேலதிக வகுப்பில் கலந்துகொண்டிருந்தனர். ... Read More
நேருக்கு நேர் மோதிய பேருந்துகள் : மாணவர்கள் உட்பட 50 பேர் காயம்
கொழும்பு - அவிசாவளை வீதியில் ரணால பிரதேசத்தில் தனியார் பேருந்தொன்றும் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 50 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றைய தினம் (19) கொழும்பில் ... Read More
உணவு ஒவ்வாமையினால் 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (12) கல்வி கற்கும் 25 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாடசாலையில் 3 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே ... Read More
நாளை முதல் பாடசாலை மாணவிகளுக்கு நிவாரணம்
இலங்கையில் பாடசாலை மாணவிகளுக்கான சானிட்டரி நாப்கின் வழங்கும் வேலைத்திட்டம் நாளை (07) முதல் ஆரம்பமாகி எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில்தெரிவித்துள்ளார். கல்வித்துறையின் முன்னேற்றத்திற்காக 2023ஆம் ... Read More