
சிறைக் கைதிகளை பார்வையிட விசேட அனுமதி
நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறைச்சாலைக்குள் சென்று நேரடியாக கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், நத்தார் பண்டிகையை முன்னிட்டு 398 சிறைக்கைதிகளுக்கு விசேட அரச பொது மன்னிப்பு வழங்கபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
CATEGORIES Sri Lanka