2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ; மேலதிக வகுப்புக்களுக்கு நாளை முதல் தடை

2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ; மேலதிக வகுப்புக்களுக்கு நாளை முதல் தடை

2024 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளை நடாத்துவதற்கு நாளை (11) நள்ளிரவு 12:00 மணி முதல் தடை செய்யப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜெயசுந்தர அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 ஆம் திகதி தொடங்கி மார்ச் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)