ஓ பட்டர்பிளை படத்தின் டீசர் வெளியானது

ஓ பட்டர்பிளை படத்தின் டீசர் வெளியானது

ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஓ பட்டர்பிளை’.

விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கி உள்ள இப்படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமி பிரியா, சந்திர மௌலி, கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த சில நாட்களுக்கு வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )