“போம ஸ்தூத்தி ஸ்ரீலங்கா” சிம்பாப்வே அணி தலைவரின் நெகிழ்ச்சி பதிவு

“போம ஸ்தூத்தி ஸ்ரீலங்கா” சிம்பாப்வே அணி தலைவரின் நெகிழ்ச்சி பதிவு

சிம்பாப்வே T20 அணியின் தலைவர் சிக்கந்தர் ராஸா (Sikandar Raza), இலங்கை மற்றும் இலங்கை மக்கள் குறித்து தனது உத்தியோகபூர்வ X தளத்தில் நெகிழ்ச்சியான பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார்.

அவர் தனது கருத்துக்களை சிங்கள மொழியில் பதிவிட்டுள்ளார்.

அதில் “மிகவும் நன்றி இலங்கை. நான் இலங்கையை மிகவும் நேசிக்கிறேன். அழகான நாடு மற்றும் அழகான மக்கள் வாழும் தேசம். எங்களுக்கு வழங்கிய ஆதரவிற்கு மிக்க நன்றி. மீண்டும் விரைவில் சந்திப்போம்” என பதிவிட்டுள்ளார்.

image
image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )