இலங்கையர் இருவருக்கு அமெரிக்காவுக்குள் நுழைய தடை

இலங்கையர் இருவருக்கு அமெரிக்காவுக்குள் நுழைய தடை

ஊழலில் ஈடுபட்டதன் காரணமாக ஸ்ரீ லங்கன் எயார்ர்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் அவர்களது குடும்பத்தினர் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தகுதியற்றவர்களாக பெயரிட்டு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடை விதித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)