சீன மருத்துவ கப்பல் கொழும்பை வந்தடைந்தது

சீன மருத்துவ கப்பல் கொழும்பை வந்தடைந்தது

சீனக் கடற்படையின் மருத்துவ கப்பல் Ark Peace நேற்று (21) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பல் இலங்கை மக்களுக்கு வைத்திய பரிசோதனை மற்றும் சிகிச்சை சேவைகளுக்காக டிசம்பர் 22 முதல் 27 வரை கொழும்பு துறைமுகத்தழல் தங்கியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)