Tag: Colombo
ஆடையின்றி மோட்டார் சைக்கில் ஓட்டியவர் கைது
கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்றதற்காக கடுகன்னாவ பொலிஸாரால் இன்று (03) காலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட அமலாக்கப் பிரிவினரின் பெரும் முயற்சிக்குப் பிறகு 23 வயதுடைய குறித்த இளைஞன் கைது ... Read More
சில பகுதிகளில் முன்னறிவிப்பின்றி நீர் விநியோகம் தடை
பத்தரமுல்ல மற்றும் ஜெயந்திபுர பகுதியில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கடந்த நேற்று முன்தினம் (22) முதல் நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தங்களது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த ... Read More
கொழும்பிற்கு 100 சொகுசு பேருந்துகள்
பொதுத்துறை போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ஆரம்ப கட்டமாக முன்னோடி அடிப்படையில், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட நவீன மற்றும் வசதியான பேருந்துகளின் தொகுதி அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று (16) காலை ... Read More
ரணில் – இந்திய வெளிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருடன் முக்கிய சந்திப்பை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு 8வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது நடைபெற்றது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இருதரப்பு ... Read More
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
ஹுணுபிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மஹா பெரஹெர காரணமாக விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விகாரையின் வருடாந்த நவம் மகா பெரஹெர இன்று (11) மற்றும் நாளை (12) ... Read More
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்ட ASLAT
பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான ASLAT கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. இலங்கை கடற்படையால் கடற்படை மரபுகளுக்கு இணங்க இந்த கப்பல் வரவேற்கப்பட்டது. PNS ASLAT கப்பல், முகமது அசார் அக்ரம் தலைமையிலான 123 மீட்டர் நீளமுள்ள ... Read More
கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்
எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறவுள்ள 77வது சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டத்தை சுதந்திர சதுக்கத்தை மையமாகக் கொண்டு செயற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு போக்குவரத்து பிரிவு ஊடக அறிக்கை ... Read More