
யாழ். மாவட்ட செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற 77ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்
பொது நிர்வாக உள்நாட்டலுவல் அமைச்சினால் அமைச்சின் ஒழுங்கமைப்பின் ஒவ்வொரு மாவட்ட செயலகங்களிலும் தேசிய சுதந்திர தினத்தினை எளிமையான முறையில் கொண்டாடப்படுவதற்கான சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் இலங்கையின் 77ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் இன்று (04) யாழ் மாவட்ட செயலகத்தில் முன்றலில் தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் என்னும் கருப்பொருளில் சிறப்பாக இடம்பெற்றன.



CATEGORIES Sri Lanka