Tag: jaffna

இலங்கையில் முதன் முறையாக மாற்றுவலுவுடையோருக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

Mithu- March 7, 2025

இலங்கையில் முதன் முறையாக யாழ் மாவட்டத்தில்  மாற்றுவலுவுடையோருக்காக விசேடமாக உள்ளூரிலேயே  தயாரிக்கபட்ட மோட்டார் வாகனங்களுக்கான பதிவு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் யாழ் மாவட்டத்தில் நேற்று (06) வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு யாழ் மாவட்ட மோட்டார் ... Read More

ஆணொருவரின் சடலம் மீட்பு

Mithu- March 5, 2025

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதடி ஒழுங்கையில் இந்திய துணை தூதுவர் காலத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது குறித்த நபர் யாழ் பெருமாள் ஆலயத்தில் கணக்காளர் ஆக பணிபுரிந்து ... Read More

4,255 கடலட்டைகளுடன் 17 பேர் கைது

Mithu- March 4, 2025

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 4,255 கடலட்டைகளுடன் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தை அண்மித்த கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர், இரவு வேளையில் சட்டவிரோதமான முறையில், சுழியோடி கடலட்டை பிடித்த குற்றச்சாட்டில் ... Read More

யாழில் 197 கிலோ கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது

Mithu- March 3, 2025

யாழ்ப்பாணம் அனலைதீவுக்கு அண்மித்த கடற்பகுதியில் 197 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் மற்றும் காரைநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. அனலைதீவுக்கும், எழுவைதீவுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் ... Read More

1600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

Mithu- March 2, 2025

சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது மானிப்பாய் பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய  மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலகவின் வழிகாட்டுதலில் ... Read More

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்ககோரி போராட்டம்

Mithu- February 27, 2025

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி யாழ்; நகரில் , தீவக கடற்தொழில் அமைப்பினரால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மண்டைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, வேலணை, புங்குடுதீவு உள்ளிட்ட கடற்றொழில் அமைப்புக்கள் ... Read More

சட்டவிரோதமாக மாடுகளை கடத்தி சென்றவர் கைது

Mithu- February 25, 2025

யாழ்ப்பாணத்தில் இருந்து மாடுகளை கடத்தி சென்றவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்று (24) இரவு கைது செய்துள்ளதுடன், கடத்தி செல்லப்பட்ட 18 மாடுகளை உயிருடன் மீட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய பாரவூர்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து ... Read More