எழுச்சியை கண்ட கொழும்பு பங்கு சந்தை

எழுச்சியை கண்ட கொழும்பு பங்கு சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (13) அதிகரித்துள்ளது .

நாள் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 232.92 புள்ளிகளால் அதிகரித்துள்ளது . 

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 116,578.22 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. 

இன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது 3.5 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)