
காலியில் துப்பாக்கிச் சூடு : நபர் ஒருவர் பலி
காலி மித்தெனிய பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது… இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
டி56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும்
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்
போலீஸ் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்
TAGS Sri lanka