
ஹரக்கட்டாவின் உதவியாளர் ஒருவர் கைது
போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டாவின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிதிகம நந்துன் சிந்தக விக்கிரமரத்ன எனப்படும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவரிடமிருந்து 48 T-56 துப்பாக்கிகளும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.