Tag: arrest

போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

Mithu- March 10, 2025

பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த ரூ. 17.5 மில்லியன் பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் வருகைதந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் நேற்று (09) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 20 ... Read More

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட யுவதி ஒருவர் கைது

Mithu- March 9, 2025

திவுலப்பிட்டிய பகுதியில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட 21 வயதுடைய பெண் ஒருவரை திவுலப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில், திவுலப்பிட்டிய ஹொரகஸ்முல்ல ... Read More

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இருவர் கைது

Mithu- March 9, 2025

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்கு கொண்டுவந்த பயணிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவந்த இரண்டு பயணிகளை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் கண்டியை ... Read More

பெருமளவான மாவாவுடன் ஒருவர் கைது

Mithu- March 9, 2025

கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும் இடத்தை யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் நேற்று (08) முற்றுகையிட்டு ஒருவரை கைது செய்துள்ளனர். பாடசாலை மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும் இடத்தை ... Read More

போதை மாத்திரை மற்றும் ஹெரோயினுடன் ஒருவர் கைது

Mithu- March 7, 2025

வவுனியாவில் போதை மாத்திரைகள் மற்றும்  ஹெராேயின் பாேதை பாெருளுடன் இளைஞர் ஒருவர் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ... Read More

பொலிஸ் சார்ஜென்ட்க்கு இலஞ்சம் வழங்கிய இருவர் கைது

Mithu- March 7, 2025

நிக்கவெரட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் சார்ஜென்ட் ஒருவருக்கு 20,000 ரூபாவை இலஞ்சம் வழங்க முற்பட்டமை மற்றும் அதற்கு உதவிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கால்நடை திருட்டு சம்பவம் தொடர்பாக நிக்கவெரட்டிய பொலிஸ் நிலையத்தின் ... Read More

துப்பாக்கியுடன் இருவர் கைது

Mithu- March 6, 2025

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் இரண்டு சந்தேகநபர்கள் விசேட பொலிஸ் குழுவினால் நேற்று (05) கைது செய்யப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கியை வைத்திருந்ததாக கூறப்படும் மஹியங்கனானை, இல. 40 இன்டஸ்ட்ரியல் கொலனியில் ... Read More