
மொஹமட் இப்ராஹிமுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை நடத்திய இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் பற்றிய தகவல்களை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தெமட்டகொடை, மஹாவிலவைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் இப்ராஹிமுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை ஜூலை மாதம் 2 ஆம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
CATEGORIES Sri Lanka