Category: China

19 சீன பிரஜைகள் கைது

Mithu- October 8, 2024

நாவல கொஸ்வத்தை பகுதியில் 19 சீன பிரஜைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இணையவழி பண மோசடி குற்றச்சாட்டில் குறித்த சீன பிரஜைகள் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read More

ஜனாதிபதி – சீன தூதுவர் இடையில் சந்திப்பு

Mithu- October 3, 2024

சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீ.ஷென்ஹொங் (Qi Zhenhong) நேற்று (02) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ... Read More

ஏவுகணை சோதனை நடத்திய சீனா

Kavikaran- September 26, 2024

சீன ராணுவம் பசிபிக் பெருங்கடலில் கண்டம் விட்டு கண்டம் பாயும்(ICBM) எனும் ஏவுகணையை நேற்று(25) சோதனை செய்ததாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நிலப்பரப்பை அடையக்கூடியது இந்த ஏவுகணை ஆயுத செயல்திறன் மற்றும் ... Read More

புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவிற்கு சீன ஜனாதிபதி வாழ்த்து

Mithu- September 23, 2024

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள  அனுரகுமாரதிசநாயக்கவிற்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சீன அரசாங்கத்தின் சார்பிலும் மக்களின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் தனது வாழ்த்து மடலில் தெரிவித்துள்ளார். ... Read More

சீனாவில் 100 விமானங்கள் இரத்து

Mithu- September 17, 2024

சீனாவில் உருவான பெபின்கா புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி ஷாங்காய் நகரில் புயல் சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது. அப்போது ... Read More

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு

Mithu- September 14, 2024

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை சரிந்து வருகிறது. அதே வேளையில் அங்கு வயதானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு 5-ல் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக உள்ளார். கடந்த 1949-ல் ... Read More

மனித மூளையை பாதிக்கக்கூடிய டிக் கடி

Mithu- September 9, 2024

மனித மூளையை பாதிக்கக்கூடிய டிக் கடி மூலம் மனிதர்களுக்கு பரவும் புதிய வைரஸ் சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாட்டு செய்திகளின்படி, விஞ்ஞானிகள் இந்த வைரஸை ‘வெட்லேண்ட் வைரஸ் (WELV)’ என்று அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த வைரஸ் முதன்முதலில் ... Read More