Category: Cinema
ஜென்டில்வுமன் படத்தின் டிரெய்லர் வெளியானது
கோமலா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓசியன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ஜென்டில்வுமன். இந்த திரைப்படம் ... Read More
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த யுவன் ஷங்கர் ராஜா !
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் தவிர்க்க முடியாதவர் யுவன் ஷங்கர் ராஜா. கடந்த ஆண்டு இவர் இசையில் வெளியான தி கோட் திரைப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டானது. இசையமைப்பது மட்டுமின்றி சில திரைப்படங்களை தயாரித்தும் ... Read More
நிறம் மாறும் உலகில் படத்தின் டிரெய்லர் வெளியானது
இயக்குனர் பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, ... Read More
21 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ஆட்டோகிராப்
பிரபல இயக்குனர் சேரனின் இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆட்டோகிராப். பள்ளி பருவம், கல்லூரி பருவம், இளமை பருவங்களில் ஹீரோ சந்தித்த காதல் அனுபவங்களை அழகாக சொல்லியிருப்பார். மல்லிகா, கோபிகா, சினேகா, கனிகா ... Read More
சுழல் 2 வெப் தொடரின் டிரெய்லர் வெளியானது
நடிகர் கதிர் 'மதயானை கூட்டம், பரியேறும் பெருமாள்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் விஜய்யுடன் இணைந்து பிகில் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கடந்த 2022ம் ஆண்டு வெளியான ... Read More
ஜெயிலர் 2 படத்தின் வில்லன் இவரா ?
கடந்த 2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ... Read More
SK 23 படத்தின் டைட்டில் வெளியீடு
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் ... Read More

