Category: India
பஹல்காம் தாக்குதல் ; 16 சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள 16 சுற்றுலாத் தலங்கள் செவ்வாய்க்கிழமை (17) மீண்டும் திறக்கப்படும் என்று துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். மேலும் அவர் , ... Read More
உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ; 7 பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலம் கவுரிகுந்த் அருகே இன்று (15) டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் குறித்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ... Read More
மனைவியின் அஸ்தியை கரைக்க இந்தியா வந்த நபர் விமான விபத்தில் பலி
பிரிட்டனில் உயிரிழந்த மனைவியின் அஸ்தியுடன் குஜராத் வந்த அர்ஜூன் மறுபாய் என்பவர் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். தனது மனைவியின் ஆசைப்படி அஸ்தியை நர்மதா ஆற்றில் கரைத்துவிட்டு விமானத்தில் ஏறியவர் விபத்தில் உயிரிழந்த நிகழ்வு ... Read More
இஸ்ரேல் – ஈரான் மோதல் ; இஸ்ரேல் பிரதமருக்கும் இந்தியா பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை
ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல், ஈரான் மீது நேற்று (13) அதிகாலை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 78 பேர் உயிரிழந்ததாக ஈரான் ஐ.நா. தூதர் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலடியாக, ... Read More
மற்றொரு ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்
நேற்று அகமதாபாதில் இடம்பெற்ற பாரிய விமான விபத்தையடுத்து மற்றொரு ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறங்கியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தாய்லாந்து ஃபூகெட்டில் இருந்து டெல்லிக்குச் வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ... Read More
அகமதாபாத் விமானம் விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு
அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த போயிங் 787-8 விமானம் சுமார் 242 பயணிகளுடன் விழுந்து நொறுங்கி இன்று (12) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 130 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட ... Read More
விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் உயிரிழப்பு
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் AI171- ல் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்துள்ளார். 2016 முதல் 2021 வரை மாநில முதல்வராக ரூபானி பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. Read More

