Category: Lifestyle
நெற்றி சுருக்கங்களை போக்கும் வீட்டு வைத்தியங்கள்
நெற்றியில் சுருக்கங்கள் தோன்றுவது முதுமையின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது. அடிக்கடி கோபமாகவோ, ஆக்ரோஷமாகவோ, ஆச்சரியமாகவோ முக பாவனைகளை வெளிப்படுத்துதல், சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை குறைதல், சூரிய ஒளி சருமத்தில் படர்தல், முதுமையை நெருங்குதல் உள்ளிட்ட ... Read More
அலட்சியம் செய்யக்கூடாத 12 வலிகள்
உடலில் ஏற்படும் வலிகளை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அலட்சியம் செய்து விடுகிறோம். ஆனால் அவற்றில் சில வலிகள் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் நோய்களின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். ஒருபோதும் உதாசீனம் செய்யக்கூடாத 12 முக்கிய வலிகள் ... Read More
நெஞ்சு சளியை போக்கும் ஆடாதோடை இலை கசாயம்
ஆடாதோடை இலை பார்ப்பதற்கு மாவிலை போலவே இருக்கும். இந்த இலைகளை ஆடுகள் சாப்பிடாது. ஆடு தொடாத இலை என்பதால்தான், `ஆடு தொடா இலை' என்று அழைக்கப்பட்டது. இது காலப்போக்கில் மருவி 'ஆடாதோடை' என்று ஆகிவிட்டது. ... Read More
தலையில் அதிகமாக எண்ணெய் வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
தினமும் தலைமுடியில் அதிக அளவில் எண்ணெய் தேய்த்தாலும் பிரச்சனைகள் ஏற்படும். அதிக எண்ணெய் மயிர்க்கால்களை அடைத்துவிடும். இதனால் தலைமுடி நன்றாக வளர்வதில் தடை ஏற்படும். அதிக எண்ணெய் தலையில் இருக்கும்போது தூசியும், அழுக்கும் அதிகமாக ... Read More
நீரிழிவு நோயாளிகள் ஏன் நாவல் பழம் சாப்பிட வேண்டும் ?
நாவல் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்டுகள் மற்றும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மிக முக்கியம். நீரிழிவு மேலாண்மையில் உதவக்கூடிய பருவகால பழமாக நாவல் பழம் அமைந்திருக்கிறது. ... Read More
காலை உணவை தவிர்க்க வேண்டாம்
உணவே மருந்து, மருந்தே உணவு என்பார்கள். சரியான முறையில் பசித்த பின்னர் சரியான அளவோடு சுவையான உணவினை உட்கொண்டால் எந்த நோயும் அணுகாது. முன்பெல்லாம் நோய்களை தடுக்கும் மருந்தாக நாம் உட்கொள்ளும் உணவே இருந்தது. ... Read More
கருமை நிறத்தை போக்க வேண்டுமா…! கிரீம்களுக்கு பதிலாக இதை பயன்படுத்துங்கள் !
தற்போதைய வெப்பமான காலப்பகுதியில் முகம் பொலிவிழந்து கருமையடைந்து காணப்படும். இதற்காக அதிக பணத்தை செலவு செய்து அழகு நிலையங்களில் நேரத்தை பெண்கள் மற்றும் ஆண்கள் செலவு செய்கின்றனர். இந்த வீட்டில் பயன்படுத்தும் பொருட்களே போதும், ... Read More

