Category: Lifestyle
முட்டை வேக வைத்த தண்ணீரில் உள்ள நன்மைகள்
பொதுவாக நாம் முட்டைகளை வேக வைத்த தண்ணீரை கீழே ஊற்றி விடுவோம். ஆனால் அந்த தண்ணீரில் உள்ள நன்மை குறித்து நாம் சிந்தித்தது இல்லை. ஆம், முட்டை வேக வைத்த தண்ணீரை கீழே ஊற்றுவதற்கு ... Read More
கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ள குழந்தைகள் கர்ப்ப சம்பவங்கள்
2024 ஆம் ஆண்டில் குழந்தை கர்ப்ப சம்பவங்கள் 213 ஆக அதிகரித்துள்ளதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் 167 ... Read More
குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த என்ன செய்யலாம் ?
குழந்தைகளிடம் சிறுவயதிலேயே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். வாசிக்கும் பழக்கம் குழந்தைகளின் அறிவை விரிவாக்கும், உலகம் பற்றிய தெளிவான பார்வையை ஏற்படுத்தும். எல்லாவற்றுக்கும் மேலாக சமூக ஊடக பிடியில் இருந்து அவர்களை விடுவிக்கும். ... Read More
தனிமையை தவிர்ப்பதற்கான வழிமுறைகள்
தனிமையும்.. இறப்பும்.. தனிமையால் நேரடியாக மரணத்தை ஏற்படுத்த முடியாது என்றாலும், தனிமையில் இருப்பவர்கள் முன்கூட்டியே மரணத்தை தழுவுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தனிமை, இறப்பு விகிதத்தை அதிகரிக்கச் செய்திருப்பதாக கூறுகின்றன. தனிமையின் ... Read More
கை மணிக்கட்டு வலி வருவது ஏன் ?
மணிக்கட்டு வலி பெரும்பாலும் சுளுக்கு அல்லது திடீர் காயங்கள், எலும்பு முறிவுகள் மற்றும் கீல்வாதம், கார்பல் டன்னல் சிண்ட்ரோம், எலும்பு தேய்மானம், நரம்பு பலவீனம் போன்றவற்றாலும் ஏற்படலாம். கம்ப்யூட்டர்களில் நீண்ட நேரம் பணிபுரிபவர்கள், தட்டச்சு ... Read More
பச்சை ஆப்பிள் ஏன் சாப்பிட வேண்டும் ?
ஆப்பிள் என்றதுமே சிவப்பு நிறம்தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆப்பிள்களில் விதவிதமான வண்ணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் சிவப்பு ஆப்பிளுக்கு அடுத்தபடியாக பச்சை ஆப்பிள் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. இதுவும் சிவப்பு ஆப்பிளை போல் ... Read More
48 நாள் நெற்றியில் குங்குமம் வைத்தால் கஷ்டங்கள் தீரும்
இந்து கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் ஆண்கள், பெண்கள் என அனைவருமே குங்குமம் அணிவதை ஒரு காலத்தில் வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் குங்குமம் அணியும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. குறிப்பாக ... Read More