Category: Main News
லெபனான் எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றம் : பொதுமக்களை எச்சரித்த இஸ்ரேல்
தெற்கு லெபனானில் உள்ள மூன்று கிராமங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹரூஃப் (Harouf) , போர்ஜ் எல் ஷ்மாலி (Borj El Chmali) மற்றும் டீபால்(Debaal) ... Read More
ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிக்க புதிய அமைப்பை உருவாக்கிய ஈரான்
ஹோர்முஸ் நீரிணை தொடர்பான நடவடிக்கைகளை நிர்வகிக்கும் நோக்கில் புதிய அமைப்பொன்றை உருவாக்கியுள்ளதாக ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது. “Persian Gulf Strait Authority” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய அமைப்பு, ஹோர்முஸ் நீரிணையில் ... Read More
காசா மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல் : கடந்த 24 மணி நேரத்தில் 6 பாலஸ்தீனர்கள் பலி
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 6 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 40 பேர் காயமடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிலர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதுடன், சிலர் வீதிகளில் காயமடைந்த ... Read More
பருத்தித்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பருத்தித்துறை நகரில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்நினைவேந்தல் நிகழ்வானது பருத்தித்துறை நகர் பேருந்து நிலைய பகுதியில் இன்று ... Read More
அமெரிக்கா – ஈரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தெஹ்ரான் முன்வைத்த அண்மைய பரிந்துரைகள் தொடர்பாக, ஈரானும் அமெரிக்காவும் தங்களது கருத்துகள் மற்றும் ... Read More
நெதன்யாகுவின் ஊழல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு !
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக நடைபெற்று வரும் ஊழல் வழக்கின் விசாரணை அமர்வு, அவசர பாதுகாப்பு கோரிக்கையொன்றைத் தொடர்ந்து இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நெதன்யாகுவின் சட்டத்தரணி ... Read More
ஐக்கிய அரபு அமீரக அணுமின் நிலைய தாக்குதல்: ஓமான் கடும் கண்டனம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் பராகா அணுமின் நிலையத்தில் (Barakah Nuclear Energy Plant) தீ விபத்தை ஏற்படுத்திய ட்ரோன் தாக்குதலை ஓமான் கடுமையாக கண்டித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஓமான் வெளிவிவகார அமைச்சு, ... Read More

