Category: Sports News

சமநிலையில் முடிந்த எகிப்து – அங்கோலா போட்டி

Mithuna- December 30, 2025

மொரோக்கோவில் நடைபெற்று வரும் தேசங்களுக்கான ஆபிரிக்கக் கிண்ணத் தொடரில், நேற்று (29) நடைபெற்ற எகிப்து, அங்கோலா அணிகளுக்கிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. இந்நிலையில் எகிப்தில் நட்சத்திர வீரர்களான மொஹமட் ... Read More

முன்னாள் கிரிக்கெட் வீரர் அக்ஷூ பெர்னாண்டோ காலமானார்

Mithuna- December 30, 2025

2010ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்களில் ஒருவரான அக்ஷூ பெர்னாண்டோ தமது 34 வது வயதில் காலமானார்.  கடந்த 2018ஆம் ஆண்டு கல்கிசை பகுதியில் ... Read More

இலங்கைக்கு எதிரான டி20 தொடர் ; பாகிஸ்தான் அணி அறிவிப்பு

Mithuna- December 29, 2025

சல்மான் ஆகா (கேப்டன் ) , அப்துல் சமத், அப்ரார் அகமது, பஹீம் அஷ்ரப், பகர் ஜமான், கவாஜா நபே, முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ... Read More

மூன்றாம் இடத்துக்கு முன்னேறிய திலக் வர்மா

Mithuna- December 28, 2025

 தென்னாபிரிக்காவுக்கெதிரான ஐந்தாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் 73 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் திலக் வர்மா, துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார். முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு, அபிஷேக் ... Read More

பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய பற் கமின்ஸ்

Mithuna- December 26, 2025

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு அவுஸ்திரேலியாவின் பற் கமின்ஸ் முன்னேறியுள்ளார். இங்கிலாந்துக்கெதிரான 3ஆவது டெஸ்டில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே ஆறாமிடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார். முதல் ... Read More

செவிய்யாவை வென்ற றியல் மட்ரிட்

Mithuna- December 22, 2025

ஸ்பானிய லா லிகா தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற செவிய்யாவுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது. மட்ரிட் சார்பாக ஜூட் பெல்லிங்ஹாம், கிலியான் மப்பே ஆகியோர் ... Read More

தேசிய இளைஞர் விளையாட்டு விழா 2025

Mithuna- December 22, 2025

தேசிய இளைஞர் விளையாட்டு விழா 2025 இன் நிறைவு விழா நேற்று (21 ஆம் திகதி) நடைபெற்றது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் ... Read More