Category: Sports News
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக் குழு அறிவித்துள்ளது. குறித்த தொடரில் சரித் அசலங்க இலங்கை அணியை வழிநடத்தவுள்ளார். இந்தத் தொடரின் ... Read More
கங்குலி சாதனையை முறியடித்த ரோகித் சர்மா
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஒருநாள் போட்டி ... Read More
பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து மோதும் முத்தரப்பு தொடர் இன்று ஆரம்பம்
தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு லாகூரில் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி இன்று நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்ளவுள்ளது. இந்தத் ... Read More
பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்புக்கு மீண்டும் தடை
பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக பிபா (FIFA) அறிவித்துள்ளது. பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு நிர்வாகத்தில் குளறுபடிகள் இருப்பதால் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. நிர்வாகிகள் இடையே மோதல்கள், ... Read More
2 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஆதிக்கம் : இலங்கை அணிக்கு போராட்டம்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 257 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இதேவேளை, அவுஸ்திரேலியா அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 330ஓட்டங்கள் சேர்த்துள்ளது. இலங்கைக்கு வந்துள்ள அவுஸ்திரேலிய ... Read More
36 ஆவது சதத்தை பதிவு செய்த ஸ்மித்
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் இன்று (7) தனது 36 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் ... Read More
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாடலை வெளியிட்ட ஐசிசி
8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்திகதி முதல் மார்ச் 9-ந்திகதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் ... Read More