Tag: அலி ஸாஹிர் மௌலானா
???? Breaking News : அலி ஸாஹிர் மௌலானா ரணிலுக்கு ஆதரவு
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சற்றுமுன்னர் சந்தித்து அவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ... Read More