Tag: இறக்குமதி

வாகனங்களை இறக்குமதி செய்வது மிகவும் ஆபத்தானது

Mithu- February 18, 2025

தற்போதைய நிலைமையில் வாகனங்களை இறக்குமதி செய்வது ஆபத்தானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.  வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் இன்று ... Read More

காதலர் தினத்திற்காக இந்தியாவிலிருந்து சிவப்பு ரோஜாக்கள் இறக்குமதி

Mithu- February 14, 2025

காதலர் தினத்திற்காக இந்தியாவில் இருந்து சிவப்பு ரோஜாக்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தேவைக்கு ஏற்ப ரோஜாக்களை வழங்க முடியாததால் ரோஜா பூக்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ... Read More

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று முதல் சந்தைக்கு

Mithu- February 6, 2025

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று (6) முதல் சந்தையில் விற்பனைக்காக விநியோகிக்கப்படும் என அம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.  உப்பு இறக்குமதி காரணமாக உள்நாட்டு சந்தையில் உப்பின் விலை சற்று அதிகரிக்கக்கூடும் ... Read More

தேங்காய் எண்ணெய் இறக்குமதி பிரச்சினைக்குத் தீர்வு தேவை

Mithu- January 22, 2025

தேங்காய் எண்ணெய் இறக்குமதி விடயத்தில் 2024 ஜனவரி முதல் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டன. சுத்திகரிக்கப்பட்டு விற்பனை செய்யும் போது 18% பெறுமதி சேர் வரியும் 2.5% சமூக பாதுகாப்பு வரியும் விதிக்கப்பட்டாலும், ... Read More

இறக்குமதிக்கு பின்னர் வாகனங்களின் விலை குறையும்

Mithu- January 21, 2025

தனியார் வாகன இறக்குமதியை ஆரம்பிக்கும் போது வாகனங்களின் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், வாகன இறக்குமதியின் மூன்றாவது கட்டமாக தனியார் வாகனங்கள் ... Read More

இதுவரை 167,000 மெட்ரிக்தொன் அரிசி இறக்குமதி

Mithu- January 12, 2025

அரிசியை இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், அரசாங்கம் இறக்குமதிக்கு அனுமதித்ததன் பின்னர் மொத்தம் 167,000 மெட்ரிக்தொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில் 66,000 மெட்ரிக்தொன் சிவப்பு கச்சா அரிசியும் ... Read More

வெங்காயத்தை இறக்குமதி செய்ய தீர்மானம்

Mithu- January 2, 2025

வெங்காயத்தை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி 20,000 மெற்றிக் டன் வெங்காயத்தை முதற்கட்டமாக இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் தலைவர் ரவீந்ர பெர்ணான்டோ ... Read More