Tag: உள்ளூராட்சித் தேர்தல்
உள்ளூராட்சித் தேர்தல் ; 8 நாட்களில் 180 முறைப்பாடுகள்
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் இதுவரை 180 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாடுகள் கடந்த 20 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை பெறப்பட்டவையாகும். அதன்படி, வன்முறைச் செயல்கள் ... Read More
உள்ளூராட்சித் தேர்தல் ; தபால் மூல வாக்கு விண்ணப்பம் கோரல் ஆரம்பம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் மார்ச் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read More
அரசியலமைப்பு வழங்கியுள்ள அதிகாரத்துக்கு அமைவாகவே தேர்தல் திகதி தீர்மானிக்கப்படும்
அரசியலமைப்பு வழங்கியுள்ள அதிகாரத்துக்கு அமைவாகவே தேர்தல் திகதி தீர்மானிக்கப்படும் என்றும் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த பின்னரே தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் ... Read More
உள்ளூராட்சித் தேர்தல் திகதி விரைவில்
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இரத்துச் செய்துவிட்டு புதிய வேட்பு மனுக்களை கோருவதற்கான திருத்தச் சட்டமூலம் மீதான மனுக்கள் உயர்நீதிமன்றத்தின் இரகசிய தீர்ப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடனேயே, தேர்தலுக்கான திகதியை உடனடியாக ... Read More

