Tag: எல்பிட்டிய

எல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர்

Mithu- December 10, 2024

எல்பிட்டிய பிரதேச சபையின் தலைவர், உபதலைவர் உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 15 உறுப்பினர்கள் இன்று (10) காலை பிரதி அமைச்சர் ரத்ன கமகே முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.  இந்நிகழ்வில் காலி மாவட்ட பாராளுமன்ற ... Read More

மின்னல் தாக்கி ஒருவர் பலி

Mithu- November 19, 2024

எல்பிட்டிய, மத்தேவில பிரதேசத்தில் இளைஞனொருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் நேற்று (18) மாலை கறுவா தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . இவ்வாறு ... Read More

எல்பிட்டிய பிரதேச சபை தொடர்பில் வௌியான வர்த்தமானி

Mithu- November 9, 2024

எல்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவரை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளராக கொழம்ப தந்திரிகே நிஷாந்த பெரேராவை தெரிவு செய்து தேர்தல் ... Read More

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான பிரசார பணிகள் நாளையுடன் நிறைவு

Mithu- October 22, 2024

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை நாளை (23) நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ... Read More

????Breaking News : எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

Mithu- September 12, 2024

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது. எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (12) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. Read More

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்பு இன்றுடன் நிறைவு

Mithu- September 12, 2024

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதும் இன்றுடன் (12) நிறைவடையவுள்ளது. அதன்படி இன்று நண்பகல் 12.00 மணி வரை காலி மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எல்பிட்டிய ... Read More

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்வது தொடர்பிலான அறிவித்தல்

Mithu- August 26, 2024

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் ... Read More