Tag: கட்டுப்பணம்
கட்டுப்பணம் செலுத்தினார் நுவன் போபகே
மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவான் போபகே இன்று (13) கட்டுப்பணம் செலுத்தினார்.அவர் சார்பாக கட்சியின் செயற்குழு உறுப்பினர் தர்மசிறி லங்காபேலி கட்டுப்பணத்தை வைப்பிலிட்டார். Read More
கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலவகாசம் நாளையுடன் நிறைவு
ஜனாதிபதி தேர்தலுக்கு இதுவரை 32 வேட்பாளர்கள் தங்களது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான காலக்கெடு நாளை (14) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒகஸ்ட் 15ஆம் திகதி வரை ... Read More