Tag: குழாய் நீர்
பொதுமக்கள் அச்சமின்றி குழாய் நீரைக் குடிக்கலாம்
குரோமியம் அதிக அளவு கொண்ட நீரேற்றப்பட்ட சுண்ணாம்பு, நாட்டில் உள்ள எந்தவொரு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படவில்லை என நகர அபிவிருத்தி அமைச்சர் அனுர கருணாதிலக்கே தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட குரோமியம் அதிக அளவு ... Read More