Tag: சபாநாயகர்
சபாநாயகரின் கல்வி தகைமைகள் தொடர்பில் அவரே தெளிவுப்படுத்துவார்
சபாநாயகர் அசோக ரன்வெல்லவின் கல்வி தகைமைகள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், எதிர்வரும் சில தினங்களில் அவரே தெளிவான விளக்கமொன்றை முன்வைக்கவுள்ளார். அவரின் கல்வி தகைமை தொடர்பிலான உறுதிப்படுத்தல்களை வெளியிட்டதன் பின்னர், அவர் தொடர்பில் ... Read More
சபாநாயகர் – அமீரகத்தின் இலங்கைக்கான தூதுவர் இடையில் சந்திப்பு
அரசாங்க சேவையை ஒன்லைன் முறைக்கு மாற்றுவதே ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கு சிறந்த முறைமையென்று, ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலத் நசீர் அல்அமேரி தெரிவித்தார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலத் ... Read More
அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் – சபாநாயகர் இடையில் சந்திப்பு
ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் சபாநாயகர் (கலாநிதி) அசோக ரன்வலவைச் சந்தித்தனர். இலங்கையின் முன்னேற்றம், பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் அமெரிக்கா தொடர்ந்து ... Read More
சபாநாயகரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவை அண்மையில் (28) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் பங்கேற்றிருந்தார். இந்த சந்திப்பில் புதிய சபாநாயகருக்கு ... Read More
சபாநாயகர் – பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்திப்பு
சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல அண்மையில் (26) கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை பேராயர் இல்லத்தில் சந்தித்தார் . Read More
புதிய சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவுக்கு சீன பாராளுமன்ற சபாநாயகர் வாழ்த்து
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வலவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் ... Read More
???? Breaking News : புதிய சபாநாயகர் நியமனம்
புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தெரிவானார். பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முதலில் சபாநாயகராக அசோக ரன்வல தெரிவு செய்யப்பட்டார் ... Read More