Tag: சோபித ராஜகருணா

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக சோபித ராஜகருணா நியமனம்

Mithu- August 16, 2024

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக நீதியரசர் சோபித ராஜகருணா ஜனாதிபதியினால் இன்று (16) நியமிக்கப்பட்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக கடமையாற்றிய  நிஷங்க பந்துல கருணாரத்ன தீவை விட்டு வெளியேறும் வரை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ... Read More