பட்டாசுத்தொழிற்ச்சாலை வெடிப்பு ; உரிமையாளர் கைது

பட்டாசுத்தொழிற்ச்சாலை வெடிப்பு ; உரிமையாளர் கைது

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நேற்று  (04) இடம்பெற்ற பட்டாசுத்தொழிற்ச்சாலையின் வெடி விபத்தில் 6 பேர் பலியான நிலையில்,தொழிற்ச்சாலையின் உரிமையாளர் சசிபாலனை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

சாத்தூர் பட்டாசுத்தொழிற்ச்சாலையின்வெடி விபத்து தொடர்பாக இதுவரை 7 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)