Tag: Tamil Nadu
தமிழ்நாடு பிடிவாதமாக இல்லை மொழிக்கொள்கையில் தெளிவாக உள்ளது
முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மத்திய பாஜக அரசுதான் மாநில உரிமைகளை மதிக்காமல், தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தரமாட்டோம் என வீண்பிடிவாதம் பிடிக்கிறது. திமுக அரசு, அரசியல் சட்டத்தை மதிக்கினது. ... Read More
தமிழக முதல்வருடன் ஜீவன்தொண்டமான் சந்திப்பு
இலங்கை தொழிலாள் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் , தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தம் தி.மு.க தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடலினை மேற்கொண்டிருந்தார். Read More
இந்தி மொழியை புகட்டுவது கட்டாயமெனில் ஒழிப்பதும் கட்டாயம்
மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையின் கீழ் மும்மொழியை ஏற்றால் மட்டுமே தமிழ்நாட்டுக்கான ரூ.2 ஆயிரத்து 152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கடந்த சில ... Read More
ஜெயலலிதாவின் தங்க நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகள், சொத்து ஆவணங்கள் தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. ... Read More
ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு
கடந்த 1991-96-ம் ஆண்டில் தமிழக முதல்-அமைச்சராக வராக இருந்த ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை பொலிஸார் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடத்திய சோதனையில் ... Read More
இந்திய மீனவர்கள் கைது ; தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ... Read More
பட்டாசுத்தொழிற்ச்சாலை வெடிப்பு ; உரிமையாளர் கைது
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நேற்று (04) இடம்பெற்ற பட்டாசுத்தொழிற்ச்சாலையின் வெடி விபத்தில் 6 பேர் பலியான நிலையில்,தொழிற்ச்சாலையின் உரிமையாளர் சசிபாலனை பொலிஸார் கைது செய்துள்ளனர். சாத்தூர் பட்டாசுத்தொழிற்ச்சாலையின்வெடி விபத்து தொடர்பாக இதுவரை ... Read More