Tag: ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் முதல்வரானார் உமர் அப்துல்லா

Mithu- October 16, 2024

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கும், 3-வது கட்டமாக 40 தொகுதிகளுக்கும் வாக்கப்பதிவு நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் ... Read More