Tag: தலதா அத்துகோரள
இரு அணிகளையும் இணைக்காமல் ஓய மாட்டேன்
“நான் பொதுவாக பதவிகளைவிட சவால்களை எதிர் கொள் ளவே விரும்புவேன். எனவே, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக் கிய மக்கள் சக்தி கட்சியை இணைக்கும் பேச்சுவார்த்தைகளின் வெற்றி முடிவு எவ்வாறாக இருந்தாலும் என்னால் ... Read More
ஐ.தே.க.வின் பிளவில் நானும் தவறிழைத்தவளாகவே உணர்கின்றேன்
ஐ.தே.க.வை மீளக் கட்டியெழுப்பினால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். கொழும்பு – பிளவர் வீதியில் தொகுதி அமைப்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் ... Read More
???? Breaking News : ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள நியமனம்
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார். Read More
கலாநிதி பட்டம் இருப்பதாக பொய்யாக கூறுவது நாட்டை அவமதிக்கும் செயலாகும்
சபாநாயகர் அசோக ரன்வல ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் ஒருபோதும் அதன் மாணவராக இருந்ததில்லை என உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறிய ஐக்கிய தேசியக் கட்சி, போலி முனைவர் பட்டம் என்பது ஆசியாவிலேயே மிகப் பழமையான பாராளுமன்றத்தையும் ... Read More
???? Breaking News : தலதா அத்துகோரள பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான தலதா அத்துகோரள இன்று (21) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் ... Read More