Tag: தேசிய மக்கள் சக்தி
உறுதிமொழிகள் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் நிறைவேற்றப்படும்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற உறுதிமொழி தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் நிறைவேற்றப்படும் என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மேலும் அவர், “ புதிய அரசமைப்பு இயற்றப்படும் .நாட்டில் ... Read More
கொழும்புக்கு அழைக்கப்பட்ட தே.ம.சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்த 141 வேட்பாளர்களும், தேசிய பட்டியலிலிருந்து ... Read More
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் ... Read More
தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகச் செயற்பட மாட்டோம்
"நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிரானவர்கள் அல்லது எதிர்ப்பானவர்கள் அல்லர்."என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ... Read More
அதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பாராளுமன்றில் 123 ஆசனங்களை ... Read More
தேசிய மக்கள் சக்திக்கு முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சவால்
பொதுத்தேர்தலில் முடிந்தால் 115 ஆசனங்களையாவது கைப்பற்றிகாட்டுமாறு தேசிய மக்கள் சக்திக்கு முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சவால் விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ஜே.வி.பியினர் ... Read More
தேசிய மக்கள் சக்திக்கு வாசுதேவ நாணயக்கார ஆதரவு
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஆதரவை வழங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. தேசியப் பட்டியலில் இருந்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அந்த முன்னணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ... Read More