Tag: நோர்வூட்
இரண்டு சிறுத்தைக் குட்டிகள் மீட்பு
நோர்வூட், சென்ஜோன்டிலரி மேல்பிரிவு தோட்ட தேயிலை மலையின் அடிவாரத்தில் இருந்து இரண்டு சிறுத்தை குட்டிகள் மீட்கப்பட்டதாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (24) முற்பகல் 10 மணியளவிலேயே குறித்த சிறுத்தைக் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. Read More