Tag: பாலித ரங்க பண்டார
பாலித ரங்க பண்டார பதவியிலிருந்து நீக்கப்பட்டார் ?
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்த பாலித ரங்க பண்டார நீக்கப்பட்டுள்ளார் என சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை தலதா அத்துகோரளவுக்கு வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் ... Read More