Tag: பிரசன்ன ரணதுங்க
பிரசன்ன ரணதுங்க சி.ஐ.டியில் ஆஜரானார்
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கஇன்று (21) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் ... Read More
திசைகாட்டி வெற்றி பெறுவதற்காக பாராளுமன்ற தேர்தலில் இம்முறை போட்டியிடவில்லை
இந்த வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் போட்டியிடும் மக்களுக்கு ஆதரவளிப்பேன் என்றும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டின் மொத்த வாக்குகளில் 43% ... Read More