Tag: புதிய தலைவர்

சர்வதேச தொற்று நோய்கள் சங்கத்தின் புதிய தலைவர் நியமனம்

Mithu- February 6, 2025

சர்வதேச தொற்று நோய்கள் சங்கத்தின் (ISID) தலைவராக பேராசிரியர் நீலிகா மாலவிகே நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நோயெதிர்ப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய மருத்துவ அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரியும் பேராசிரியர் நீலிகா மாலவிகே, ... Read More

இளைஞர் சேவை மன்றத்திற்கு புதிய தலைவர் நியமனம்

Mithu- February 3, 2025

தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன அதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர் கழகத்தில் இருந்து ஆரம்பித்து இளைஞர் சேவை மன்றத்தின் தலைவரான முதல் நபரும் இவரே. அதன்படி ... Read More

அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவர் நியமனம்

Mithu- February 3, 2025

அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி துஷாரா ரத்நாயக்க எரிசக்தி அமைச்சின் பொறியியலாளர் குமார ஜெயக்கொடியால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற துஷாரா ரத்நாயக்க, அணு பொறியியலில் முனைவர் ... Read More

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய தலைவர் நியமனம்

Mithu- January 30, 2025

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவராக இருந்த ரமல் சிறிவர்தன பதவி விலகியதன் பின்னர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சி.கே. பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். Read More

கோபா குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

Mithu- January 24, 2025

பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் 10வது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் (கோபா குழு) தலைவராக நியமிக்கப்பட்டார். ஒன்பதாவது பாராளுமன்றத்தில் அந்தக் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. Read More

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்

Mithu- October 18, 2024

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்னவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவினால் இன்று (18) ஜனாதிபதி ... Read More